இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சாமாளிப்பதற்கு அவசர அடிப்படையில் இந்தியா அத்திய அவசிய பொருட்களை உள்ளடக்கி பொதிகளை உருவாக்கி வருவதாக இந்தியாவின் எகொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இவ் அவசர பொதியில் உணவு மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கொடுப்பனவு நிலுவைப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய நாணயமாற்று பொதியும் இதில் உள்ளடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment