ali
செய்திகள்இலங்கை

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை இல்லை! விரைவில் சட்ட திருத்தம்

Share

குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பான புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் .

இந்த புதிய சட்ட திருத்தம் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

குற்றத்தில் ஈடுபடும் போது நபரொருவர் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அவருக்கெதிராக மரண தண்டனை விதிக்கப்படவோ அல்லது அமல்படுத்தப்படவோ கூடாது என கூறியுள்ளார்

எனினும் அதற்குப் பதிலாக பொருத்தமான வேறொரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என புதிய திருத்தம் உருவாக்கப்படும் என கூறியுள்ளார்

இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த ஒரு சிறப்புக்குழுவினால் எடுக்கப்பட்ட முடிவினடிப்படையில் இந்த திருத்தம் முன்வைக்கப்படவுள்ளதென நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...