இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை பீ.சனத் பூஜித இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் ஓய்வுபெறுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment