மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து குருநாகல் மற்றும் கொழும்பில் இருந்து கண்டி வரையிலான புதிய பேருந்து கட்டண பற்றிய விபரம் நிலான் மிராண்டா வெளியிட்டுள்ளார்.
இதன்படி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து குருநாகலுக்கு பேருந்து கட்டணம் 390 ரூபாவும், கொழும்பில் இருந்து கண்டிக்கு பேருந்து கட்டணம் 500 ரூபாவும் அறவிடப்படும்.
இவ்வாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment