21 ஆவது தடவையாகவும் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் பட்டத்தை ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் கைப்பற்றியுள்ளார்.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ரஷ்ய வீரரான டானில் மெனிடவ் க்கு எதிரான இறுதிப் போட்டியில் 2-6 ,6-7, (5-7), 6-4, 6-4, 7-5 எனும் செட் அடிப்படையில் நடால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SportsNews
Leave a comment