20201119 121945 scaled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நல்லூர் பிரதேச சபை பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!

Share

நல்லூர் பிரதேச சபைக்கான வரவுசெலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரால் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதோடு உறுப்பினர்கள் வாக்கெடுப்பிற்கு விடும்படி கோரியதற்கிணங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இதனையடுத்து பாதீட்டிற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நல்லூர் பிரதேச சபைக்கான 2022 ம் ஆண்டிற்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...