” Miss Teen International ” – வாகை சூடினார் இலங்கைப் பெண்

1632124658 Teen with Sri Lankan roots crowned Miss Teen International Botswana 2021 B

” Miss Teen International ” – வாகை சூடினார் இலங்கைப் பெண்

“Miss Teen International Botswana 2021 ” போட்டியில் இலங்கைப்பெண் வெற்றி பெற்றுள்ளார்.

கிம்ஹானி பெரேரா என்ற 17 வயதுப்பெண்ணே “Miss Teen International Botswana 2021 ” கிரீடத்தை பெற்றுள்ளார் .

இந்தப்போட்டியில் அவர் போட்ஸ்வானாவின் ´ பிலிக்வே மாகாணத்தை பிரதிநிதித்திடுவப்படுத்தினார்.

குறித்த போட்டி நேற்று (19) நடைபெற்றுள்ளது.

Exit mobile version