WhatsApp Image 2022 01 23 at 7.44.13 PM
செய்திகள்உலகம்

மினிவேன் வெடிகுண்டு – 7 பேர் உடல் சிதறி பலி!!

Share

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேன் மூலம் நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

குறித்த வெடிகுண்டு வேனின் எரிபொருள் தொட்டியில் பொருத்தப்பட்டதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாகாண மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபானின் ஆட்சி அதிகாரத்திற்கு பின் ஐ.எஸ் அமைப்பு குண்டு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...