விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள எரிசக்தி அமைச்சு!!

current electricity cbse physics 1

இன்று முதல் நாட்டில் மின் தடை ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

தற்போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவோல்ட் மின் இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் மின் பிறப்பாக்கிகளில் இருந்தும் தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version