dal
செய்திகள்இலங்கை

அமைச்சர் டலஸ் தனிமைப்படுத்தலில்!!

Share

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோர் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு நேற்றுக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் அவர் கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தின்போது, பந்துல குணவர்த்தனவுடன், அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோர் முகக்கவசம் இன்றி தேநீர் அருந்தியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...