Lionel Messi Ballon d Or 2021
செய்திகள்விளையாட்டு

பேலன் தோர் விருதை 7-வது முறையாக வென்றார் மெஸ்ஸி!

Share

லியோனல் மெஸ்ஸி 7-வது முறையாக பேலன் தோர் விருதை வென்றுள்ளார்.

பேலன் தோர் விருது சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதாகும்.

இவ்விருத்தை 7-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 தொடக்கம் ஆண்டுதோறும் பேலன் தோர் விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார்.

2009 தொடக்கம் 2021 என 7 ஆண்டுகளில் இவ்விருதை மெஸ்ஸி வென்றுள்ளார்.

இவ் விருதுக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லிவான்டாவ்ஸ்கிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கும் இடையில் வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் லியோனல் மெஸ்ஸி வாக்கெடுப்பில் வென்று விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...