Death body907
இலங்கைசெய்திகள்

தப்பியோடிய இளைஞர் சடலமாக மீட்பு!

Share

யாழ்ப்பாணம் ஏழாலை சிவகுரு வீதியிலுள்ள கிணறொன்றிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

இந்தப் பகுதியில் போதை வியாபாரம் நடைபெற்றது. தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்துக்கு வருகை தந்தபோது அங்கிலிருந்து தப்பியோடிய இளைஞன் மதில் மீது ஏறி பாய்ந்தபோது கிணற்றில் தவறி வீழ்ந்து இறந்துள்ளார் என்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...