பொட்டம்மான் காண்பித்த இரண்டு அதி முக்கிய கடிதங்கள்
முள்ளிவாய்க்காலின் இறுதிக் கனங்கள் பற்றியும், இறுதி யுத்தத்தில் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களது நிலை பற்றியும், தற்பொழுது திடீரென்று உதித்துள்ள துவாரகா விவகாரம் பற்றியும் முக்கியமாக சில விடயங்களைக் கூறுகின்றார் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு தாக்குதல் தளபதி.
குறிப்பாக ஆணந்தபுரச் சமரின் போது இடம்பெற்ற சில கோரமான சம்பவங்கள் பற்றி அந்தத் தளபதி பகிர்ந்துகொண்டுள்ள சாட்சியத்தை சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’….