கோதுமை மாவின் விலையை பிறீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது எனப் பிறீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment