இலங்கைக்கு எப்போதும் ஆதரவு வழங்குவோம்! – இந்தியா தெரிவிப்பு

jeyshankar

இலங்கைக்கு உதவ இந்தியா தனது அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது என என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தாய்லாந்து சூலாங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உரையில் தெரிவித்துள்ள அவர்,

இந்த ஆண்டு மட்டும் இந்தியா 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற இலங்கைக்கு நாம் ஆதரவு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version