ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து கண்டி மற்றும் தங்காலை நகரங்களில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘Gota Home Gota’ என் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு எதிராக தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து எங்களுக்கு கோட்டா வேண்டும், ‘We want Gota’ எனும் பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#SriLankaNews