24 66456fbd70ecf
இலங்கைசெய்திகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

Share

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் வெசாக் வாரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

வெசாக் பண்டிகை தினங்களில் இறைச்சிக் கடைகளும் வழமையாக மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை வெசாக் பண்டிகைக்கான அலங்காரங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...

anura kumara
இலங்கை

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு – மூடப்பட போகும் பல அரச நிறுவனங்கள்!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த...