ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அரசுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளார்.
அவருக்கு இராஜாங்க அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் நெருங்கிய சகாவான வடிவேல் சுரேஷ், பிரதமர் ரணிலுடனும் பேச்சு நடத்தியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment