18-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி!
நாடு முழுவதும் இன்றும் 438 மத்திய நிலையங்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.
இந்நிலையில் 18 வயது தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு இடையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு செப்ரெம்பர் மாத நடுப்பகுதியளவில்
நிறைவு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment