24 663d7b0784d5a
இலங்கைசெய்திகள்

யால தேசிய பூங்காவில் இத்தாலி நாட்டவர்கள் அதிரடி கைது

Share

யால தேசிய பூங்காவில் இத்தாலி நாட்டவர்கள் அதிரடி கைது

யால தேசிய பூங்காவில் இருந்து சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சிகள் மற்றும் தாவரங்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட இத்தாலிய(Italy) நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடகமுவ பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடகமுவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்படி இலங்கையைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் உட்பட 285 பூச்சிகளை சேகரித்து வைத்திருந்த ஏராளமான கண்ணாடி போத்தல்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இருவரும் சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...