image bf4c69bd85
இலங்கைசெய்திகள்

திரிபோஷா உற்பத்தியும் இடைநிறுத்தம்!

Share

நாட்டில் திரிபோஷா மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

திரிபோஷா பற்றாக்குறை காரணமாக வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் போஷாக்கின்மையால் சிறுவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுகிறது.

குறித்த பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், தமக்கு ஒரு சில மாதங்களுக்கு மாத்திரமே திரிபோஷா வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திரிபோஷா உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என லங்கா திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...