Flights from Colombo to Male on Sri Lankan Airlines 1
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசு செலவில் சுற்றுப்பயணம்??

Share

சில அமைச்சர்கள் அரச செலவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டொன்றை  இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண மறுத்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிலர் தமது சொந்த செலவில் தனிப்பட்ட செலவிலும் , சிலர்  அமைச்சர்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றனர்.

நானும் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் 02 வருடங்களாக எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளவில்லை.

ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்தின் போது குறைந்தளவான அதிகாரிகளை மட்டுமே அழைத்துச் செல்வதுடன்,  தமது சொந்த செலவில் வெளிநாடு சென்றுள்ளனர்.

அரசின் செலவுகளை குறைத்து வருகிறோம்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...