யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்துக்கான டோக்கன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, சாவகச்சேரி – நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்குவதற்கான டோக்கன் இன்றையதினம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, ஏற்கனவே பெற்றோல் விநியோகத்துக்கு வழங்கப்பட்ட டோக்கனுக்கான எரிபொருள் இந்து மாலை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment