நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் தமிழகம் தனுஷ்கோடியில் இன்று (22) காலை தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்றுள்ளனர்.
#Srilankanews