யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தமிழ்நாட்டில் தஞ்சம்

Screenshot 20221022 200752

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் தமிழகம் தனுஷ்கோடியில் இன்று (22) காலை தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்றுள்ளனர்.

#Srilankanews

Exit mobile version