யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி!
யாழ்ப்பாணத்தில் நேற்று (23) மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர், யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர், யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த ஆண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Leave a comment