sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

மூன்று நாட்கள் விவாதம் வேண்டும்!

Share
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (நேற்று) தெரிவித்த கருத்து தொடர்பாக மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். .

நேற்று (07) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தற்போதைய நாட்டின் நிதி,பொருளாதார நிலைமை ,ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து .தெரிவித்திருந்தார்

இக்கருத்துக்கள் தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் இது தொடர்பான விவாதத்தை அடுத்த அமர்வில் நடத்துமாறும்  சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...