அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருமலை கடற்படை முகாம் முற்றுகை!!

Share
WhatsApp Image 2022 05 10 at 1.37.02 PM 1
Share

திருகோணமலையில் கடற்படை முகாம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று அதிகாலை அலரி மாளிகை பகுதியிலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்ட நிலையில், மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை வேளையிலேயே விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் மஹிந்த, அவரது மனைவி ஷிரந்தி, மஹிந்தவின் மகன் யோஷித்த மாற்று மனைவி உட்பட சிலர் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

லம்பிலிருந்த தப்பிச்ச சென்ற அவர்கள் திருகோணமலை கடற்படை முகாமின் கடற்படைத் தளபதிக்கான விருந்தினர் மாளிகையில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Image 2022 05 10 at 1.37.02 PM 2 WhatsApp Image 2022 05 10 at 1.37.02 PM

#SriLakaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...