20220820 091534 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் நூல் வெளியீடு

Share

இலங்கைத் தமிழர் கழகத்தினால் திருக்கேதீச்சரம் ஆவணப் பெட்டகம் எனும் நூல் யாழில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இலங்கையில் பாடல் பெற்ற தலமாக திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரலாற்று தகவல்கள் அடங்கிய ஆவணப் பெட்டகமாக குறித்த நூல் கலாநிதி ஆறு. திருமுருகனால் தொகுக்கப்பட்டு இன்றைய தினம் அகில இலங்கை இந்து மாமன்ற அலுவலகத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

திருக்கேதீச்சரத்தின் தொன்மையினையும் வரலாற்றையும் சைவத்தின் பெருமைகளையும் ஒருங்கோ வெளிக் கொண்டுவரும் வகையில் குறைத்த ஆவணத்தினை தொகுத்து நூலாக வெளியிட்ட கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் நூலினை பேராசிரியர் சண்முகதாஸ் வெளியிட்டு வைக்க யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பெற்றுக்கொண்டார்.

20220820 101240

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...