இலங்கையில் மிக இளவயதில் (வயது – 32) நீதிபதியாக தர்மலிங்கம் பிரதீபன் தெரிவாகியுள்ளார்.
நேற்றைய தினம் இலங்கையில் நீதிபதிகளாக தெரிவு செய்யப்பட்டிருப்போரில் இளம்வயதுடைய பிரதீபனும் ஒருவராவார்.
சாவகச்சேரி கல்வயல் கிராமத்தை சேர்ந்த இவர், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைக் கற்று இலங்கை சட்டக் கல்லூரியில் தனது மேற்படிப்பை தொடர்ந்து சட்டத்தரணியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment