வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணொருவர் பணத்தை மோசடி செய்துள்ளார்.
பத்தரமுல்லயில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
#SrilankaNews
Leave a comment