வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்தினை துப்புரவாக்கும் பணி முன்னெடுப்பு!

Screenshot 20230519 121920 Gallery
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு  அடுத்த வாரமளவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளநிலையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தினை சுற்றிஉள்ள  புல்லுகளை  வெட்டி  தூய்மையாக்கும் செயற்பாடு  யாழ் மாநகர  சபையின்  சுகாதார பணியாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது
ஆளுநர் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள புல்பூண்டுகள் மற்றும் குப்பைகளை  துப்புரவாக்கும் பணிகள் வேகமாக  முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
Exit mobile version