பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள்!

viber image 2022 07 13 14 56 33 453

ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தநிலையில், போராட்டக்குழுக்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் தற்போது பிரதமர் அலுவலகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version