பதில் ஜனாதிபதியாக பிரதமர் இன்று பதவியேற்பு!

Ranil 5

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளார்.

பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை , சபாநாயகருக்கு நேற்று அனுப்பி வைத்தார். இது தொடர்பில் சபாநாயகர் இன்று விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார.

அதன்பின்னர் பதில் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்பார்.

#SriLankaNews

Exit mobile version