திடீரென சரிந்தது மண்ணெண்ணெய் விலை

kerosene 1

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை  305 ரூபாவாகும்

இதேவேளை தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் விலை  மண்ணெண்ணெய்  134 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம். ஒருலீற்றரின் விலை. 330 ரூபாயாகும். இந்த நடைமுறை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version