இந்தியா பயணமாகும் ரணில்

இந்தியா பயணமாகும் ரணில்

இந்தியா பயணமாகும் ரணில்

இந்தியா பயணமாகும் ரணில்

இந்திய அரசின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தில் பிரதமர் உட்பட பல இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version