ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை எகிப்திலிருந்து நாடு திரும்பினார்.
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பாள கோப் 27 மாநாட்டில் பங்கேற்ற, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஷ்டலினா ஜோர்ஜியேவாவை சந்தித்து இலங்கைக்கான கடனுதவி குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment