WhatsApp Image 2022 09 30 at 7.05.10 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

பதுளை மக்களும் கையொப்பம்

Share

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி மக்கள் கையெழுத்து திரட்டும் ஆவணத்தில் பதுளை மாவட்ட மக்கள் இன்று கையொப்பம் இட்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக இன்று பதுளை நகரில் கையெழுத்து திரட்டப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசும் பங்கேற்று, கையொப்பம் இட்டார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...