பூண்டுலோயா – வெவஹேன பிரதேசத்தில் நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
கொத்மலை ஓயாவில் 5 பேர் கொண்ட நண்பர்கள் குழு நீராட சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளார்.
பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
Leave a comment