பனை ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட இந்திய குழுவினர்!
இந்தியாவிலிருந்து வருகை தந்த சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையினுடைய பனை ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர்.
இன்று காலை 12.30 மணியளவில் வருகைதந்த இந்தியாவின் சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் என்.ஏ.கோன் (N.A.khone) தலைமையிலான குழவினர் பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகூடங்களை பார்வையிட்டனர்.
மேலும் பனைசார் உற்பத்தி பொருட்களையும் பார்வையிட்டனர்.

#srilankaNews
Leave a comment