பனை ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட இந்திய குழுவினர்! இந்தியாவிலிருந்து வருகை தந்த சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையினுடைய பனை ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர்....
யாழ்.கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இரவு(19) 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு...
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு...
யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக விடப்பட்டிருந்த நிலையில் நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தைப் பார்வையிட வந்த நபர்கள் அதனை...
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது. அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள் வெடித்த வண்ணம் உள்ளன....
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 106 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி...