அரசியல்இலங்கைசெய்திகள்

அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது! – நிரூபிப்போம் என்கிறார் ராஜித

rajitha mp
Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை எதிர்வரும் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிரூபிப்போம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று அறிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலகவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனவே, ஜனாதிபதி பதவி விலகாமல் அமையும் சர்வக்கட்சி அரசியல் நாம் அங்கம் வகிக்கமாட்டோம் .

இந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை பலம் இல்லை. இதனை 4 ஆம் திகதி நிரூபிப்போம். மக்களுடன்தான் நாம் இருக்கின்றோம். அவர்களின் கோரிக்கைக்கு புறம்பாக முடிவுகள் எடுக்கப்படமாட்டா,” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...