தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இதன்போது புதிய அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment