தையிட்டி போராட்டத்தின் தற்போதைய நிலவரம்!.
நீதிமன்ற கட்டளையை மீறி நடமாடினால் கைது செய்வோம் என பலாலி பொலிசார் தெரிவித்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் நீதிமன்ற கட்டளை தெரியாத பொலிசார் உரையாடுவதாகவும் அவ்வாறு நாம் நடமாட முடியாதுவிடின் போராட்ட தலத்திற்கு வருகை தர தமக்காக ஒரு ஹெலிகொப்டரை வழங்குமாறு பொலிசாரை வழங்குமாறு கேட்டிருந்தார்.

#srilankaNews