நாடு முழுவதுமாக முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் எரிபொருள், எரிவாயு விநியோகம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளும் முழுமையாக தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் முழுமையாக தோல்விகண்டுள்ளது. அத்துடன் நாட்டில் அரச நிறுவனங்களும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – என்றார்.
#SriLankaNews
Leave a comment