நாளை (16) முதல் கொத்து ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டு உள்ளமை நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் ஏனைய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment