அ.அரவிந்குமார்
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சுப் பதவிக்கு எனக்கு அழைப்பு வரவில்லை! – அரவிந்குமார் தெரிவிப்பு

Share

அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்குமாறு அரச தரப்பிலிருந்து இதுவரை தமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார் தெரிவித்தார்.

நாளை புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான அரவிந்குமாருக்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில், அரவிந்த்குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்தத் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று குறிப்பிட்டார்.

இதுவரை அரச தரப்பிலிருந்து இந்த விடயம் குறித்து, எவ்வித அழைப்புகளும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...