சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்பிற்கு இன்று காலை வருகை தந்துள்ளனர்.
இவர்கள் தற்போது மத்திய வங்கி ஆளுநருடனான கலந்துரையாடல் ஈடுபட்டுள்ளனர். இச்சந்திப்பு மத்திய வங்கியின் வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரும் பங்குபற்றுகின்றனர்.
#SriLankaNews