24 65ff22a6e1d44
இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்கள்

Share

ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்கள்

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய அதிகளவான இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.

இலங்கையில் போர் அபாயம் இல்லாத நிலையில், இவ்வாறு நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய சுவிஸில் 9 வருடங்களாக வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டுள்ளது.

தாய் தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் புகலிடம் கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அண்மைக்காலமாக இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...