download 1 13
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுழிபுரம் கடற்பரப்பில் நீச்சல் போட்டி!

Share
புதுவருடப்பிறப்பு தினத்தினை முன்னிட்டு  சுழிபுரம்  சவுக்கடி கடற்பரப்பில் நீச்சல் போட்டிகள் இன்று காலை சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு குணசேகரம் சர்மிலன் தலைமையில்  முன்னெடுக்கப்பட்டது.
சித்திரை புதுவருடபிறப்பினை முன்னிட்டு வருடா வருடம் சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தினால் விளையாட்டு நிகழ்வுகளும் போட்டிகளும் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வருடம் நீச்சல் போட்டி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் சுழிபுரம் சவுக்கடி கடற்பரப்பில்  2 கிலோமீட்டர் நீளத்திற்கு  40 கடற்றொழிலாளர்களுக்கென  குறித்த நீச்சல் போட்டிகள் இடம்பெற்றது.
இதன்பொழுது குறித்த போட்டிக்கே விருந்திர்களாக பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா நந்தகுமார் ,கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கடற்றொழில் பரிசோதகர் தயாளினி மைத்திரிரட்ணம், சங்கானை பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்கள் சிந்துஜன்,சிவரூபன் , விளையாட்டு உத்தியோகத்தர் கபிலன் ,மாதகல் அக்போ  கடற்படை பிரிவின் பிரதான அதிகாரி ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்  திரு  அ. சிவானந்தன் ,அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் க.குலசிங்கம்,கலைமகள் விளையாட்டு கழகத்தினர் ,கடற்றொழிலாளிகள் சமூக மட்ட அமைப்பினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...